வானிலை மையம்

img

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

img

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை  

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  மழையை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாக சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

img

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.